கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது.
உயர்கல்வி அமைச்சிற்கு செல்லும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனனும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னேறவிடாது தடுக்கும் நோக்கில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.