சீரியல் நடிகர்
தமிழ் மற்றும் ஹிந்தி சீரியல்களில் நடித்து இளம் நடிகராக வலம் வந்தவர் தான் பவன் சிங்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு 25 வயது தான் ஆகிறது. ஹிந்தியில் சில சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 வயது ஆகும் நடிகர் இளம் வயதிலேயே உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.