இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 316.9953 ஆக உள்ளது.
டொலரின் விற்பனை விலை ரூபா 329.7506 ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,