எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இலங்கையில் இன்றைய தினம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி, உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கம் என்பனவற்றின் அடிப்படையில் இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எரிபொருள் விலை
எவ்வாறெனினும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த இரண்டிலும் பெரிய மாற்றங்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.போது இந்த இரண்டிலும் பெரிய மாற்றங்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருட்களுக்கான விலைகளில் சிறு மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் எனவும், இன்று நள்ளிரவு விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.