இவ்வாண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்றைய தினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டியில் நடுவர்களாக செயற்படவுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும் போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்டும் 3 ஆவது மற்றும் 4 ஆவது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.