மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.




















