மின்னல் தாக்கியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்குருவாதொட்ட பட்டகொட பகுதியிலேயே குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை (2023.11.22) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 15 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.