2022 – 2023 பெரும்போகத்தில் ஐயாயிரம் மெற்றிக் டொன் கீரி சம்பா அரசி அறுவடை செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கீரி சம்பத அரிசிக்கு தட்டப்பாடு ஏற்படவில்லை எனவும் அதனை விற்பனை செய்யும் சங்கத்தினராலே தற்போது செயற்கையான தட்டுப்பாடு நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கீரி சம்பா அரிசி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரசி வகை, அதனை இறக்குமதி செய்வது சாத்தியமற்றது எனவும் மேலும் தெரிவித்தார்.