பூர்ணிமா
Youtube மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. இதன்பின் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
முதலில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.
சிலர் இவருக்கு சப்போர்ட் செய்து வந்தாலும் கூட பலரும் இவருக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
அதுவும் மாயாவும் இணைந்து கொண்டு பூர்ணிமா பேசும் விஷயங்கள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திக்கிறது என நெட்டிசன்களால் கூறப்படுகிறது.
Youtube-ஐ தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
பூர்ணிமாவின் தாய் தந்தை
சமீபத்தில் வெளிவந்த நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் கூட பூர்ணிமா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..