நாட்டில் பெரும்பாலும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு வண்ண விளக்குகள் வித்தியாசமான தேவையற்ற அலங்காரங்களை செய்துகொண்டு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
இதனையை ஏராளமான பயணிகள் விரும்புகின்றனர்.
பேருந்தின் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் இவ்வாறான செயல்கள் தான் பயணிகளை ஈர்க்கின்றனர்.
இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் பேருந்து ஒன்றில் மாணவர்களின் கல்விக்காக அர்ப்பணிப்பு செய்வது வியக்க வைக்கும் செயலை பேருந்து உரிமையாளர் ஒருவர் செய்துள்ளார்.
இந்த செயலால் அவருக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.