பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கழுத்தை நெரித்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலிமுகத் திடல் சுற்றுவட்டத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த கான்ஸ்டபிள் காலிமுகத் திடல் சுற்றுவட்டத்துக்கு அருகில் போக்குவரத்தை கையாளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதனால் அதிர்ந்துபோன பொதுமக்கள் சந்தேக நபரின் பிடியிலிருந்து கான்ஸ்டபிளை விடுவித்ததுடன் , சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.