அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குவோர் சங்கம் கேட்டரிங் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது
இதன்படி, எதிர்கால ஆர்டர்களுக்கான விலையை 10 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்துள்ளார்.




















