தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான நாளாந்த விமான சேவையான இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மீண்டும் மார்ச் மாத இறுதிப்பகுதியில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இணை ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையிலான சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்துவதை உறுதிசெய்ய தாய்லாந்து பிரதமர் இதை தெரிவித்துள்ளார்.