வருடாந்த கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் கச்சத்தீவு தீவில் நடைபெறவுள்ளது.
கச்சத்தீவு என்பது இலங்கைக்கு சொந்தமான ஒரு சிறிய தீவு ஆகும், இது இலங்கை மற்றும் இந்தியாவின் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் அமைந்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் உத்தரவுக்கமைய, வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் மேற்பார்வையின் கீழ், கச்சத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.