யாழ்ப்பாணத்தில், பேருந்தில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 22 மற்றும் 24 வயதானவர்கள் எனவும், அராலி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைதான இளைஞர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.