யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று910) சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தை யாழ்ப்பாண நீதவான், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் சடலத்தை பர்வையிட்ட நிலையில் மேலதிக விசாரணைகள் முன்டெடுக்கப்பட்டு வருகின்றது.