பாதாள உலக தலைவன் சலிந்து மல்ஷிகாவின் (குடு சலிந்து) பிரதான உதவியாளர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
சந்தேகநபரான பியும் ஹஸ்திகா குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினால் இன்று (15) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.