தலங்கம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அடிதடியில் பாதிக்கப்பட்டவர் தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற கணக்காளர்
இவர்கள் வசித்து வந்த வீட்டினுள் எலி ஒன்று புகுந்ததாலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைய சகோதரன் பத்தரமுல்லை தலங்கம பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஓய்வுபெற்ற கணக்காளர் என்பதுடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.