இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புற்றுநோய் பாதிப்பு
தகவல் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் தனுஜா தக்ஷிலி பத்திராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.