2002ல் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஷெரின். அவர் அதன் பிறகு விசில், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் சில வருடங்களில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் 3ம் சீசனில் அவருக்கு வாய்ப்பு வந்து போட்டியாளராக உள்ளே வந்தார். அந்த ஷோ தொடங்கும்போது ஷெரினா இது என ஷாக் ஆனார்கள். ஆனால் ஷோ முடிந்து வெளியில் போகும்போது ஸ்லிம் ஆக மாறி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
நீச்சல் உடை போட்டோஸ்
இந்நிலையில் தற்போது ஷெரின் தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் நீச்சல் உடையில் இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு உள்ளார்.
ஷெரினா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ..