நடிகர் விஜய் அண்மையில், தமது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, கட்சியில் நிர்வாகிகளை நியமித்து, பணிகளைத் தீவிரப்படுத்தி வந்தார்.
இந்நிலையில், தமது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினராக சேர அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய்.
சமத்துவ கொள்கை
கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இக்கணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ,
சமத்துவ கொள்கை
கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இக்கணொளி வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ,
#தமிழகவெற்றிக்கழகம் #TVKMembershipDrive #TVKVijay @tvkvijayhq @actorvijay @BussyAnand pic.twitter.com/91V9f8jBIH
— Jagadish (@Jagadishbliss) March 8, 2024