வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான போராட்டமானது ஊர்வலமாக நெடுங்கேணி காவல் நிலையத்தை நோக்கி செல்வதாக கூறப்படுகின்றது.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இணைந்துக் கொண்டுள்ளனர்.