ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று அல்லது நாளை கட்சியின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தாலும், இதுவரை யாருடைய பெயரையும் உறுதியாக கூறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.