முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் , நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

சம்பவத்தில் பரமகுரு ஜெகன் வயது 44என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், குடும்பஸ்தரின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.