நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று வியாழக்கிழமை (18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 714,895 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,220 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 201,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் , 22 கரட் 1 கிராம் தங்கம் 23,120 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 184,950 ரூபாவாகவும் உள்ளது.
மேலும் , 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.