தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சந்தையில் ஒரு இளநீர் ஒன்றின் விலை ரூ.220 ஆக உயர்ந்துள்ளது.
வெப்பமான காலநிலை
இளநீருக்கான தேவை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு தண்ணீர் போத்தல் ஒன்றின் மொத்த விலை 100 ரூபா முதல் 140 ரூபா வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















