வாத்துவ – பொஹத்தரமுல்ல கடற்கரையில் அணிந்திருந்த சட்டையால் முகத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை எனவும் வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
நீல நிற டெனிம் மற்றும் வெள்ளை காலுறை அணிந்த, 40-45 வயதுக்கு இடைப்பட்டவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.