மேற்கிந்தியத் தீவுகளின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி சர்வதேச மகளிர் கிரிக்கெட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார்.
அதே நேரத்தில் இலங்கை கேப்டன் சாமரி அதபத்து தனது இரண்டாவது ஐசிசி மகளிர் வீராங்கனைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
2024 மே மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீராங்கனையாக சமாரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.