பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று நாடாளாவிய ரீதியில் உணவு உள்ளிட்ட பல்வேறு தன்சல்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் கிளிநொச்சில் சந்திர பூங்காவிற்கு அருகில் பொசன் போயாவை முன்னிட்டு இன்று ஜஸ்கிறிம் தன்சல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (2024.06.21) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பெருமளவிலான மக்கள் அணி திரண்டு வந்து ஜஸ்கிறீமிற்காக மிக நீண்ட வரிசையில் காத்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.