கனடாவில் , குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் நடத்தும் கோடைக்கால ஒன்றுகூடலுக்கும் விளையாட்டுப்போட்டிக்குமான அழைப்பினை ஏற்பாடாளர்கள் விடுத்துள்ளனர்.
அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை(29),Morning – side Park, 390 Morningside Ave, ON இல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அதோடு சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டியும் இடம்பெறவுள்ளதுடன் மதிய உணவும் உங்களுக்காக காத்திருக்கின்றது. இந்நிலையில் கனடா வாழ் குப்பிழான் உறவுகள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாடாளர்கள் கோரியுள்ளனர்.