• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

உடலை ஆழமாக சுத்தம் செய்யும் 7 பானங்கள்!

Editor1 by Editor1
June 26, 2024
in ஆரோக்கியம்
0
உடலை ஆழமாக சுத்தம் செய்யும் 7 பானங்கள்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

உடலை சுத்தம் செய்து உடலில் இருக்கும் நச்சுகளால் நமக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். இதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அது பெரிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விட்டுவிடலாம்.

எனவே, இதை சரிசெய்ய நமது உணவோடு சேர்த்து சில இயற்கை பானங்களையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதை நாம் கட்டுப்படுத்த எவ்வாறான பானங்களை பருக வேண்டும் என பார்ப்போம்.

மஞ்சள் டீ
இந்த மஞ்சள் தேனீரில், முழுக்க முழுக்க பல மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் அழற்சி ஏற்படாமல் தடுக்குமாம். இதனால், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் எதுவும் வராமல் தவிர்க்கலாம்.

பாகற்காய் சாறு
பாகற்காய் சாறு ஹெல்தியான பானமாக இருந்தாலும் உடலை சுத்தம் செய்யும் சூப்பரான பானம் ஆகும் இதில், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்திருக்கிறது. உடலில் கலக்கும் ரத்த சர்க்கரை அளவை குறைக்க, நுரையீரலை சரிசெய்ய, ஒட்டுமொத்த செரிமானத்தை பாதுகாக்க என இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கிரீன் டீ
கிரீன் டீயில் உடலை சுத்திகரிக்கும் ஆண்டி ஆக்சிடன்ஸ்கள் இருக்கின்றன. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ ஆய்வில் இது, கல்லீரல் பாதிப்பை தவிர்க்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எலுமிச்சை இஞ்சி சாறு
எலுமிச்சையிலும், இஞ்சியிலும் உடலில் இருக்கும் நோய் பாதிப்பு பாக்டீரியாக்களை வெளியே தள்ளும் சத்து இருக்கிறது. இஞ்சி, செரிமான கோளாறை சரி செய்ய, அத்துடன் சேரும் இஞ்சியில், வைட்டமின் சி சத்து இருக்கிறது. இதை குடித்தால் வயிறு நல்ல முறையில் சுத்தமாக இருக்கும் என்பது சில மருத்துவ அறிக்கைகளின் கூற்றாகும்.

இளநீர்
சம்மரில் பலருக்கு அருமருந்தாக விளங்கும் இயற்கை பானங்களுள் ஒன்று, இளநீர். குடல் இயக்கத்தை அதிகரித்து, உடலுக்கு தேவையான சத்துகளான பொட்டாசியம் மற்றும் மாக்னீசியம் ஆகிய சத்துகளை இது கிடைக்க செய்கிறது. அனைவரும் தினமும் ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. இது, கல்லீரலை சுத்திகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. அது மட்டுமன்றி, கல்லீரலின் பாதிக்கப்பட்ட செல்களையும் இது சரிசெய்யும்

ஓமம் கலந்த நீர்
ஓமத்தை, பலரும் செரிமான கோளாறை சரி செய்ய உபயோகிப்பர். இது, வயிறு உப்பசம் ஆவதை தவிர்ப்பதுடன், உடலில் இருக்கும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

Previous Post

கிளிநொச்சியில் கடத்தப்பட்ட நபர் பொலிசில் சரண்!

Next Post

இன்றைய ராசிபலன்கள் 27.06.2024

Editor1

Editor1

Related Posts

உடலில் உள்ள நாள்பட்ட சளியை விரட்ட!
ஆரோக்கியம்

உடலில் உள்ள நாள்பட்ட சளியை விரட்ட!

May 12, 2025
தேங்காய் பூவில் உள்ள நன்மைகள்!
ஆரோக்கியம்

தேங்காய் பூவில் உள்ள நன்மைகள்!

May 12, 2025
கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள் இவை தான்!
ஆரோக்கியம்

கொழுப்பு கல்லீரலால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? நீங்கள் உண்ண வேண்டிய உணவுகள் இவை தான்!

May 7, 2025
வெந்தய தண்ணீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?
ஆரோக்கியம்

வெந்தய தண்ணீரை யாரெல்லாம் குடிக்க கூடாது தெரியுமா?

May 6, 2025
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்ப்படும் பிரச்சினைகள்!
ஆரோக்கியம்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏற்ப்படும் பிரச்சினைகள்!

May 5, 2025
வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும் கசாயம்
ஆரோக்கியம்

வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும் கசாயம்

April 30, 2025
Next Post
இன்றைய ராசிபலன்கள் 19.06.2024

இன்றைய ராசிபலன்கள் 27.06.2024

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025

Recent News

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

சுகாதர முறைகளை பின்பற்றாத தன்சல்கள் இடை நிறுத்தம்!

May 13, 2025
வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளான வாகனம் 10 பேர் காயம்!

May 13, 2025
வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

வாவியில் மூழ்கிய இரு சிறுமிகள் பலி!

May 13, 2025
ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

ரயிலுடன் மோதிய ஜீப் நால்வர் காயம்!

May 13, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy