அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சி தெரிவித்ததுடன், அவர் பாதுகாப்பாக இருப்பதாக அறிந்து நிம்மதியடைவதாக தெரிவித்துள்ளார்.
அரசியலில் இலங்கையர்களும் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் சட்டங்களை பின்பற்றுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் மீது துப்பாக்கிச்சூடு: அதிர்ச்சியில் இலங்கை ஜனாதிபதி! | Shooting At Former Us President Ranil In Shock
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ட்ரம்ப் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.