தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழ் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கை விஜயலோஷன் மற்றும் சௌமி இருவரும் தனித்தனியாக பாடிய பாடல்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த இருவரும் காவல் தெய்வங்களான கருப்பு சாமி மற்றும் ஐப்பனை நினைத்து உருகி பாடல் பாடியிருந்தனர்.
அதில், சௌமி பாடிய பாடலை கேட்டு ஒருவருக்கு சாமி வந்தது.
குறிப்பாக கருப்பு சாமி மனமிறங்கி ருத்ர தாண்டவம் ஆடிய காட்சி நடுவர்களை புல்லரிக்க வைத்திருந்தது.
இது குறித்த காணொளிகள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.