தெமடகொட ரயில் யார்டில் காணாமல் போன ஊழியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முற்ற வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் இருந்து ஊழியரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.