• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அழகுக்குறிப்புகள்

முடி கருகருவென வேகமாக வளரணுமா?

Editor1 by Editor1
August 27, 2024
in அழகுக்குறிப்புகள்
0
முடி கருகருவென வேகமாக வளரணுமா?
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் தலைமுடி பிரச்சினை அதிகமாகி வருகின்றது.

தொடர்ந்து முடி உதிர்வதால் பெண்கள் மற்றும் ஆண்களின் தலையில் வழுக்கை, சொட்டை விழ ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக, வீட்டு வேலை, அலுவலக வேலைகளில் தனக்கென நேரம் கிடைக்காமல் இருக்கும் பெண்கள் கடுமையாக அவஸ்தைப்படுகிறார்கள்.

இப்படியான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவத்தை விட கை வைத்தியம் சிறந்தது. இது தலைமுடி ஊட்டமளித்து தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும். இதனை பாட்டி வைத்தியம் என்றும் அழைப்பார்கள்.

அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி காடு போல் முடியை வளரச் செய்யும் கறிவேப்பிலை எண்ணெய் எப்படி வீட்டில் தயாரிப்பது? அதனை எப்படி பயன்படுத்துவது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலை எண்ணெய்

தேவையான பொருட்கள்
கருவேப்பிலை- ஒரு கைபிடி அளவு
எண்ணெய்- 100 கிராம்
வெந்தயம் – 3 மேசைக்கரண்டி
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி லேசான வெப்பநிலையில் சூடாக்கவும்.
பின்னர் அதில் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
சுமார் 10 நிமிடங்கள் வரை இரண்டையும் நன்கு கொதிக்க வைக்கவும்.
எண்ணெய் இளம் பச்சை நிறமாக மாற ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் வெந்தயத்தை சேர்க்கவும். வெந்தயம் வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம்.
கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு சூடு இறங்கியதும் எண்ணெயை வடிக்கட்டி ஒரு சுத்தமான கண்ணாடி போத்தலில் போட்டு அடைத்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை

வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால், படிப்படியாக முடி உதிர்வு நின்று, முன்பே விட முடி நீளமாகவும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.

Previous Post

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான செய்தி!

Next Post

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று

Editor1

Editor1

Related Posts

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா?
அழகுக்குறிப்புகள்

60 வயதிலும் இளமையான தோற்றம் வேண்டுமா?

April 21, 2025
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்
அழகுக்குறிப்புகள்

வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஹேர் பேக்

April 20, 2025
வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்.இந்த ஒரு பொருள் மாத்திரம்  போதும்
அழகுக்குறிப்புகள்

வெள்ளை முடியை கறுப்பாக்க மருதாணி வேண்டாம்.இந்த ஒரு பொருள் மாத்திரம் போதும்

April 18, 2025
கூந்தல் காடு மாதிரி வளரணுமா? எளிய வீட்டு வைத்தியம்
அழகுக்குறிப்புகள்

கூந்தல் காடு மாதிரி வளரணுமா? எளிய வீட்டு வைத்தியம்

March 15, 2025
முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்க!
அழகுக்குறிப்புகள்

முகத்தில் உள்ள கரும் புள்ளியை நீக்க!

March 10, 2025
முகப் பொலிவை அதிகப்படுத்தும் கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்
அழகுக்குறிப்புகள்

முகப் பொலிவை அதிகப்படுத்தும் கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்

February 24, 2025
Next Post
நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று

நாட்டின் பல இடங்களில் பலத்த காற்று

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

May 25, 2025
கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy