ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிசெய்துள்ள கட்சியின் உயர் வட்டாரங்கள் , புதிய பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவித்துள்ளன.