அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது
இலங்கை மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 83 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 400 ரூபா 68 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபாய் 26 சதம், விற்பனைப் பெறுமதி 337 ரூபாய் 87 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபாய் 74 சதம், விற்பனைப் பெறுமதி 359 ரூபாய் 41 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபா 48 சதம், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 28 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 25 சதம், விற்பனைப் பெறுமதி 207 ரூபாய் 43 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 223 ரூபாய் 34 சதம், விற்பனைப் பெறுமதி 233 ரூபாய் 98 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.