2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வட மாகாணம் , யாழ்ப்பாண மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச – 121,177
அரியநேத்திரன் – 116,688
அனுரகுமார திஸாநாயக்க – 27,086
ரணில் விக்ரமசிங்க – 84,558