நடைபெற்று முடிந்த 2023 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றையதினம் வெளியாகி உள்ளன.
குறித்த பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவனான கேதீஸ்வரன் கேசவன் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி, சைவநெறி A, தமிழ் A , கணிதம் A, விஞ்ஞானம் A , ஆங்கிலம் A, வரலாறு A, தகவல்தொடர்பாடல் தொழிநுட்பம் A , தமிழ் இலக்கியநயம் A, வணிகக்கல்வியும் கணக்கீடும் A சித்திகளை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
9 பாடங்களில் 9ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.