2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சிறந்த பெறுபேறு
அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் சு.பிரவீன் 9ஏ, ஜெ.நேருசன் 9ஏ, கு.சுவேத்தா 9ஏ, கை.பிரியசகி 9ஏ, றொ.தர்சினி 9ஏ, சே.யதுர்சனா 9ஏ, வி.துஷ்யந்தி 9ஏ, ஜெ.ஜென்ஷா 9ஏ, க.தேவியனா 7ஏ 2பி மற்றும் பி.அபிஷாலினி 7ஏ 2பி ஆகிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.