தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வரும் அஜித் ரோஹனவிற்கு இடமாற்றம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.