நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் சுயேட்சையாக போட்டியிட Dr. அர்ச்சுனா கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்றது.
அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசலை விவகாரம் தொடர்பில் மருத்துவர் அருச்சுனா அக்டோபர் 10 ஆம் திகதிவரை விளக்கம்றியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் பிணையில் வெளி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.