முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள் உள்ளன என்றும் , அவற்றை மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றுள் டி ஆறு ரக வாகனங்கள் 5, அம்புலன்ஸ் ஒன்றும் அடங்குகின்றன என்றும் கூறப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவிடம் 8 வாகனங்களும், ரணில் விக்கிரமசிங்கவிடம் 11 வாகனங்களும் உள்ளன என்று கூறும் அநுரகுமார அரசு அவற்றை மீள ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளன.