• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

தேர்தல் விதிமுறைகளை மீறிய விளம்பர பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!

Editor1 by Editor1
October 31, 2024
in இலங்கைச் செய்திகள், மட்டக்களப்பு
0
தேர்தல் விதிமுறைகளை மீறிய விளம்பர பதாதைகள் அகற்றப்பட்டுள்ளது!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட கட்சிகளின் விளம்பர பதாகைகள் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் அகற்றப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு வேட்பாளர் சாணக்கியனின் பதாதையும் அதிகாரிகளால் அகற்றப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் எம்.எ.எம் சுபியான் மற்றும் தேர்தல் பினக்குகள் தீர்க்கும் பிரிவு உதவி மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலகர் நவருபரஞ்சனி முகுந்தன் ஆகியோரின் தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையில் மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார் இணைந்து மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் அலுவலகங்களில் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கட்சிகளின் விளம்பர பதாகைகள் புதன்கிழமை (30) அகற்றப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல்கள் சட்ட விதிமுறைகளை மீறியதன் காரணமாக மாவட்ட தேர்தல் திணைக்களுக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விளம்பர பதாகைகள் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் இளைஞன் கைது!

Next Post

பிரதமரின் தீப திருநாள் வாழ்த்து செய்தி!

Editor1

Editor1

Related Posts

உயர்வடைந்த தங்கம்!
இலங்கைச் செய்திகள்

உயர்வடைந்த தங்கம்!

May 21, 2025
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி!
இலங்கைச் செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி!

May 21, 2025
விரைவில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!
இலங்கைச் செய்திகள்

விரைவில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!

May 21, 2025
பாரிய நிதி மோசடியில் சிக்கிய  NPP உறுப்பினர்
இலங்கைச் செய்திகள்

பாரிய நிதி மோசடியில் சிக்கிய NPP உறுப்பினர்

May 21, 2025
சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மாயம்!
இலங்கைச் செய்திகள்

சவூதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்த பெண் மாயம்!

May 21, 2025
EPF சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன!
இலங்கைச் செய்திகள்

EPF சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன!

May 21, 2025
Next Post
பிரதமரின் தீப திருநாள் வாழ்த்து செய்தி!

பிரதமரின் தீப திருநாள் வாழ்த்து செய்தி!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கனடாவின் புதிய பிரதமர் மீது  அதிக நம்பிக்கை கொள்ளும் மக்கள்!

கனடாவின் புதிய பிரதமர் மீது அதிக நம்பிக்கை கொள்ளும் மக்கள்!

May 21, 2025
கனடாவின், மொன்ரியாலின் வட பகுதியில்  இடிந்து விழுந்த கட்டிடம் ஒருவர் பலி!

கனடாவின், மொன்ரியாலின் வட பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடம் ஒருவர் பலி!

May 21, 2025
இங்கிலாந்தில் உலகின் முதல் கோனோரியா தடுப்பூசி!

இங்கிலாந்தில் உலகின் முதல் கோனோரியா தடுப்பூசி!

May 21, 2025
உயர்வடைந்த தங்கம்!

உயர்வடைந்த தங்கம்!

May 21, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy