நாடளாவிய ரீதியில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலானது நேற்றைய தினம் ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது
இந்தநிலையில், பல மாவட்டங்களில் தேர்தல் முடிவுகளானது தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதனடிப்படையில், குறித்த முடிவுகளின்படி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பதவிகளை இழந்துள்ளனர்.
பதவி இழந்த அமைச்சர்கள் சிலர் பின்வருமாறு,
பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி
மனுஷ நாணயக்கார – காலி
ரோஹன திஸாநாயக்க – மாத்தளை
அனுர யாப்பா – குருநாகல்
சாந்த பண்டார – குருநாகல்
ரமேஷ் பத்திரன – காலி
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
பிரேமலால் ஜயசேகர – இரத்தினபுரி
ரொஷான் ரணசிங்க – பொலன்னறுவை
திலும் அமுனுகம – கண்டி
மஹிந்தனன்ம அளுத்கமகே – கண்டி
சிபி ரத்நாயக்க – நுவரெலியா
அனுராதா ஜயரத்வ – கண்டி
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
விதுர விக்கிரமநாயக்க – களுத்துறை
காமினி லோககே – கொழும்பு
அஜித் ராஜபக்ஷ – ஹம்பாந்தோட்டை
காஞ்சன விஜேசேகர – மாத்தறை
ஜனக வக்கும்புர – இரத்தினபுரி
எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்
நிபுணர் ரணவக்க – மாத்தறை
தலதா அத்துகோரல – இரத்தினபுரி
துமிந்த திசாநாயக்க – அனுராதபுரம்
ஷசீந்திர ராஜபக்ச – மொனராகலை
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை
பிரமித பண்டார – மாத்தளை
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல்
சஞ்சீவ எதிரிமான்ன – களுத்துறை