இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் மருத்துவர் ப.சத்தியலிங்கத்திற்கு எதிரான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்றையதினம் (17-11-2024) தமிழரசுக் கட்சியின் அரசியல்குழு வவுனியாவில் கூடியுள்ளது.
குறித்த கூட்டத்திற்கு வருகை தரும்போதே இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது,