கிளிநொச்சி மாவட்டத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் இன்று (21) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மோப்ப நாய்களை வைத்து வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர்.