யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் உள்ள நீர் மதகுக்கு மேல் வாயால் இரத்தம் வடிந்த நிலையில் முதலை ஒன்று இறந்து காணப்படுகின்றது.
குறித்த முதலை பாதையைக் கடக்கும் போது வாகனத்தால் மோதப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.