சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.