ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்ரே இவ்வாறு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 வயதான இந்திய வம்சாவளி மருத்துவர் மற்றும் பாகிஸ்தான் விமானி ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.